பாவ மன்னிப்பின் நிச்சயத்தை
paava mannippin nicchayathai
பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் பரலோகத்தில் ஓர் இடம் நீ பெற வேண்டும் இயேசு தருகிறார் இன்று தருகிறார் அதற்காகத் தான் சிலுவையிலே இரத்தம் சிந்தி விட்டார்
முதன் முதலாய் தேவனுக்கு உகந்ததைத் தேடு பின்பு எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்
நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார் நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு
வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே (ளே) வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார் - நீ
இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை இயேசுராஜா நாமம் இல்லாமல் இரட்சிப்பும் இல்லை
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F
Bb F
Bb F
F Bb Eb F
Eb
F
F C7 F
Bb Csus4 F
F C7 F
Bb Csus4 F
F C7 F
Bb Csus4 F
F C7 F
Bb Csus4 FMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal