பார்க்க கூடாத இடத்தை
paarkka koodaadha idathai
பார்க்க கூடாத இடத்தை நான் பார்க்கிறேன் நிற்க கூடாத இடத்தில் நான் நிற்கிறேன் செய்யக்கூடாத காரியத்தை செய்கிறேன் தேவனே கிருபையால் என்னை தாங்கிடும் – 2
யாரை நான் பிரியப்படுத்துவேன் மனுஷரையா என் இயேசுவையா? இந்த மனுஷனை நான் பிரியப்படுத்தினால் தேவனோடு வாழக்கூடுமோ – 2
யாருக்காக சேவை செய்வேன் உலகத்துக்கா தேவ ராஜ்யத்திற்கா இந்த வானம் பூமி ஒழிந்துபோகுமே நீரே நித்தியமானவர்
யாரை நான் நம்பி வாழ்வேன் மனுஷரையா என் இயேசுவையா எனக்காக மரித்து உயிர்த்த இயேசுவை எப்படி மறந்து வாழ்வேன்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em D D Em Em D D Em C G C Em D Bm Em Em C Em D Em Em D D C D Em Em C Em D Em Em D C D Em Em C Em D Em Em D C D Em
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol