பாடுவோம் எந்நாளும் சந்தோஷம்
paaduvom ennaalum sandhosham
பாடுவோம் எந்நாளும் சந்தோஷம் உண்டாகும் எப்போதும் ஆடுவோம் கைத்தாளத்தோடு சந்தோஷம் என்றென்றும் எங்கெங்கும் பொங்கட்டும் ஹே ஏகவை ஆராதனை செய்வோம் ராஜாவின் பிள்ளை நாங்க ஆமென் அல்லேலூயா
ராஜ்ஜியத்தைக் கட்டப் போரோம் ஆமென் அல்லேலூயா என் வாழ்வை மாற்றி விட்டார் ஆமென் அல்லேலூயா அற்புதம் செய்து விட்டார் ஆமென் அல்லேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஆமென் – 2
சத்தியப் பாதையிலே சாட்சியா வாழப் போறேன் ஊழியம் செய்யப் போறேன் எல்லாமே தந்தாரே நல்லவர் நல்லவர் என்றே எந்தாளும் பாடப் போறேன் நற்செய்தி சொல்லப் போறேன் இயேசுவின் அன்பாலே வா என்றாரே மரித்தவன் வந்தானே பார் என்றாரே குருடனும் பார்த்தானே எப்பத்தா என்றாரே செவிடனும் கேட்டானே போ என்றாரே வேலைக்காரன் பிழைத்தானே
தேவாதி தேவன் நீரே ஆமென் அல்லேலூயா தேற்றரவாளன் நீரே ஆமென் அல்லேலூயா கர்த்தாதி கர்த்தர் நீரே ஆமென் அல்லேலூயா கண்ணீரை துடைப்பவரே ஆமென் அல்லேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஆமென்-2
கை தொட்டாரே குஷ்டரோகி எழுந்தானே எழு என்றாரே முடவனும் நடந்தானே. பேசாத ஊமையும் வாய் பேசி நின்றானே ஜூரம் கண்ட பெண்ணோ சுகமாகி விட்டாளே
தூயாதி தூயவரே ஆமென் அல்லேலூயா துதிகளை ஏற்பவரே ஆமென் அல்லேலூயா ஆவியில் நிறைப்பவரே ஆமென் அல்லேலூயா அபிஷேகம் தந்திடுவாரே ஆமென் அல்லேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஆமென்
வஸ்திரம் தொட்டதும் பெரும்பாடும் நீங்கிற்றே ஏசுவின் கைப்பட்டு சிறுபெண்ணும் எழுந்தாளே பேய் பிசாசுகள் அலறிக் கொண்டு ஓடிற்றே ஏசுவைப் பார்த்ததால் பயமெல்லாம் நீங்கிற்றே
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven