பாதுகாப்பார் நெருக்கடியில்
paadhugaappaar nerukkadiyil
பாதுகாப்பார் நெருக்கடியில் பதில் தருவார் ஆபத்திலே துணையாய் வருவார் உதவி செய்வார் கைவிடார் கைவிடார்
1 . துதிபலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக்கொண்டார் - நம் - 2 நாம் செய்த நற்கிரியைகளை மறவாமல் நினைக்கின்றார் - 2
2 . இதயம் விரும்புவதை நமக்கு தந்திடுவார் ஏக்கங்கள் அனைத்தையும் செய்து முடித்திடுவார் - நம்
3 . மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் வரும் எழுப்புதல் நாம் காண்போம் நம் தேவன் நாமத்தினால் கொடியேற்றி கொண்டாடுவோம்
4 . இரதங்களை நம்பும் மனிதர் முறிந்து விழுந்தார்கள் கர்த்தரையே நம்பும் நான் நிமிர்ந்து நிற்கின்றேன்
( இதே இராகத்தில் பின்வருமாறு நன்றி பாடலாக பாடலாம் )
பாதுகாத்தீர் நெருக்கடியில் பதில் தந்தீர் ஆபத்திலே துணையாய் வந்தீர் உதவி செய்தீர் நன்றி ஐயா நன்றி ஐயா
1 . துதிபலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக்கொண்டீர் - 2 நான் செய்த நற்கிரியைகளை மறவாமல் நினைக்கின்றீர் - 2
2 . இதயம் விரும்பினதை எனக்கு தந்தீரே - 2 ஏக்கங்கள் எல்லாமே இதுவரை நிறைவேற்றினீர் - 2
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal