ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
ottathai odi mudikkanum
ஓட்டத்தை ஓடி முடிக்கணும் ஊழியம் நிறைவேற்றனுமே (தம்பி, தங்கச்சி) நீ கர்த்தரையே முன் வைத்து கலங்காமல் மகிழ்வுடனே
1. ஒன்றையும் குறித்து கலங்காமல் பிராணனை அருமையாய் எண்ணாமல் -2 மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும் பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் -2- கர்த்தரையே
2. எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும் -2 இன்னல் துன்பங்கள் எது வந்தாலும் -2 கண்ணீரோடும் தாழ்மையோடும் கர்த்தர் பணி செய்து மடியணுமே -2
3. கிராமம் கிராமமாய் செல்லணுமே வீடு வீடாய் நுழையணுமே -2 கிருபையின் நற்செய்தி சொல்லணுமே ஜனங்கள் மனம் திரும்பி அழைக்கணுமே -2
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E(C#m) A B E F#m B E G#m E A E A B A B E G#m E A E A B A B E G#m E A E A B A B
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal