ஓசன்னா முழக்கம்
osannaa muzhakkam
ஓசான்னா முழக்கம் கேட்குதம்மா இயேசுவின் வருகை தெரியுதம்மா ஒருமுறை அவர் வந்தார் நம்மை மீட்பதற்கு மறுமுறை அவர் வருவார் நம்மை அழைத்து செல்வதற்கு ஓசான்னா...ஓசான்னா...ஓசான்னா...
அதிசயம் ஆயிரம் நடக்குதம்மா - அது ஆண்டவர் வருகையை பேசுதம்மா அடிமை வாழ்வினி போதுமம்மா - அவர் ஆட்சியில் மகிழ்ந்து வாழ்வோமம்மா
விண்ணொளி வானில் தோன்றுமம்மா - அன்று விண்ணவர் கூட்டம் திரளுமம்மா சாத்தானின் ஆட்சி விழுந்ததம்மா - அன்று சத்தியமே நின்று ஜெயித்ததம்மா
ஆயிரம் ஆண்டுகள் ஆட்சியம்மா - இயேசு அரசுக்கு முடிவே இல்லையம்மா பரிசுத்தர் இயேசு உன் அரசரம்மா - அவர் அரசுக்குள் வாழ நீ ஆயத்தமா ?
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal