ஒருநாளும் வீணாகாது
orunaalum veenaagaadhu
ஒருநாளும் வீணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம் ஒரு நாளும் வீணாகாது
கர்த்தரே உனக்குள்ளே செயலாற்றி மகிழ்கின்றார் அவர் விருப்பம் நீ செய்திட ஆற்றல் தருகின்றார் - தொடர்ந்து
தொடர்ந்து ஓடு விட்டுவிடாதே பணி செய்வதை நீ நிறுத்திவிடாதே
பிடித்துக் கொள் ஜீவவசனம் பிரகாசி கிறிஸ்து இயேசுவுக்காய் நெறி கெட்ட சமுதாயத்தில் நீதானே நட்சத்திரம் - தொடர்ந்து
அவமானம் நிந்தை எல்லாம் அனுதின உணவு போல பழிச்சொல் எதிர்ப்பு எல்லாம் பெலன் தரும் ஊட்டச்சத்து
கண்களை பதித்துவிடு கர்த்தராம் இயேசுவின் மேல் சிலுவை சுமந்ததனால் சிங்காசனம் அமர்ந்துவிட்டார்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E B C#m G#m A E E A F#m B E A F#m B E A B E E A F#m B E A F#m B7 E E A F#m B E A F#m B7 E E A F#m B E A F#m B7 E
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal