ஒரு வார்த்தை சொல்லும்
oru vaarthai sollum
ஒரு வார்த்தை சொல்லும் இயேசுவே என் ஆன்மா குணமடையும் ஒரு வார்த்தை வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் தானே உள்ளன ஒரு வார்த்தை இறைவா பேசும் இயேசுவே பேசும் - 2
வாழ்வு தரும் வார்த்தையினால் குருடனும் பார்வை பெற்றான் - அந்த வல்லமையின் வார்த்தையினால் ஊமையும் பேசினான்
ஒரு மொழி சொன்னதினால் அந்த அலைகடல் ஓய்ந்ததே - அந்த திருமொழி சொல்வதனால் இன்று என்மனம்மகிழ்கின்றது
கலைமான்கள் தண்ணீருக்காய் ஏங்கி தவிப்பது போல் என் இயேசுவே உம் மொழிகளுக்காய் என்னுள்ளம் தவிக்கின்றது
அருள் மொழி நாயகனே ஆறுதல் தந்திடுவீர் - உம் அன்பினிலே வாழ்ந்திடவே வழிதனை காட்டிடுவீர்
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal