ஒரு தந்தையை போல
oru thandhaiyai pola
ஒரு தந்தையை போல அவர் தோளின் மேலே உன்னை தூக்கி சுமந்திடுவார் - இயேசு துணையாக நின்றிடுவார் உன் துயரெல்லாம் துடைத்திடுவார்
உள்ளங்கையில் உன்னை வரைந்தவர் ஒரு போதும் மறப்பதில்லையே உனக்கெதிராய் வரும் தீமைகள் ஒன்றுக் கூட வாய்ப்பில்லை-அவை
மனிதன் அன்பு மாறிப் போனதால் மனிதா நீ சோர்ந்து போனாயோ உன்னை மீட்கத் தன்னை தந்தவரின் உண்மை அன்பு மாறிடாதே-அவர்
கண்ணீர் தான் உணவானதோ கவலைதான் வாழ்க்கையானதோ கலங்காதே சகோதரனே சகோதரியே உனக்காக அவர் மரித்தாரே - அன்று
தனிமை உன்னை வாட்டிடும் நேரம் தாங்கி அவர் நடத்திடுவர் ஒரு தாயை போல தேற்றிவேன் மார்போடு அணைத்திடுவான் - உன்னை
மரண இருளின் பள்ளதாக்கிலே நீ நடக்கும் நேரங்களில் வசனத்தாலே தேற்றிடுவார் கிருபையாலே தாங்கிடுவார்
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal