ஒரு சபையில் நிலைத்திரு
oru sabaiyil nilaithiru
ஒரு சபையில் நிலைத்திரு திரு சபையில் நிலைத்திரு இயேசு வந்திடுவார்
தேவ சமூகத்தை விட்டு ஓடாதே இயேசு சீக்கிரம் வருகின்றார்
தகப்பன் மானத்தைப் பாதுகாத்திட்ட சேமைப் போல உண்மையாய் இரு காமைப் போல சாபம் சுமந்து சாத்தான் வழியில் நடக்காதே அந்த காமின் வம்ச வரலாற்றை நோக்கிப்பாரு சாபமும் சஞ்சலமும் தான் முடிவு
அழைத்த அழைப்பில் நிலைத்திருந்து ஆண்டவர் இயேசுவின் பணி செய்திடு யூதாஸ் போல மாற நினைத்து உன்னை வளர்த்த தகப்பனை வாரி விடாதே இதை அஞ்ஞானிகள் தேடி ஓடுகின்றார் நீயோ விசுவாசம் காத்துகொள்ளு
பணத்திற்காய் உன் சபையை விட்டு விலகி ஓடிட நினைக்காதே பதவிக்காய் பதவிக்காய் தாய் சபையை விட்டு விலகி ஓடிட நினைக்காதே துர் உபதேச கறைகளால் வீழ்ந்திடாமல் நித்திய ஜீவன்பெற போராடிடு
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em Em D G D Em Em G Em Am D C B Em Em Am D G Em Em Am D G Em G C D Bm D Am B Em Am D G Em Em Am D G Em G C D Bm D Am B Em Am D G Em Em Am D G Em G C D Bm D Am B
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol