ஒரு போதும் மறவாத
oru podhum maravaadha
ஒரு போதும் மறவாத நேசர் இயேசு உண்டு ஆறாத மனப்புண்கள் ஆற்றுவார் இதை நம்பு
அனுதினம் அழுது கண்ணீரால் உன் தலையணை நனைகிறதே நீ தேடும் உறவுகள் உதவாமல் ஒதுங்கி நின்றனரோ - இயேசு கண்ணீரை துடைத்திடுவார் - தம் கரங்களால் தாங்கிடுவார்
கானல் நீர் தான் வாழ்வு அதை கனவிலும் மதியாதே மரணம் வாழ்வின் முடிவு அதை மாற்றிட இயலாதே - இயேசு புது வாழ்வு தந்திடுவார் - நம்மை பரலோகில் சேர்த்திடுவார்
கோர சிலுவை எடுத்தார் நம் சாபத்தை மாற்றிடவே குருதி சிந்தி மரித்தார் நம் மரணத்தை வென்றிடவே நோக்கி பார்த்து பிழைத்திடுவோம் - அவர் நாமத்தில் ஜெயம் பெறுவோம்
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham