ஒரு நாள் வருவார் ராஜாதி ராஜன்
oru naal varuvaar raajaadhi raajan
ஒரு நாள் வருவார் ராஜாதி ராஜன் ஆயத்தமாகிடுவோம் நம் கால மனிதர் இயேசுவைக் காண ஆயத்தமாகிடுவோம் நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிக சமீபம்
தேவ தீ உன்னை பற்றாது காக்க ஆயத்தமாகிடுவோம் காலங்கள் தரையில் உதைத்து விடாமல் ஆயத்தமாகிடுவோம்
முந்தினோர் அனைவரும் பிந்தினோராவார் ஆயத்தமாகிடுவோம் முடிவு பரியந்தம் நிற்பவர் மகிழ்வர் ஆயத்தமாகிடுவர்
தேடாதே உனக்கு பெரிய காரியம் ஆயத்தமாகிடுவோம் தேவ தொழுவத்தில் இல்லாத ஆட்களை ஆயத்தமாக்கிடுவார்
தீபத்தில் எண்ணெய் வற்றாது காத்து ஆயத்தமாகிடுவோம் தாலந்தைத் தரையில் புதைத்துவிடாமல் ஆயத்தமாகிடுவோம் - நம் கால
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F A# C F F Gm Am Dm A# Am C F F A# F C F F Am Dm C F A# F C F F Am Dm C F A# F C F F Am Dm C
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal