ஒன்றாக சேர்ந்து நாங்கள்
ondraaga serndhu naangal
ஒன்றாக சேர்ந்து நாங்கள் ஜெபிக்கும் இந்த நேரத்திலே எங்கள் ஜெபம் கேட்பவரே-2 கண்ணீரும் கஷ்டங்களும் சந்தோஷமாய் மாறிவிடும் இயேசுவை துதித்துவிட்டாலே-2
ஆ..ஆ..அ...அ...ஆ..ஆ...அ..அ...
மனதாலே இப்போ ஜெபித்தாலே நம்ம பாரங்கள் எல்லாம் பறந்தோடுமே-2 விசுவாசத்தோடு நினைச்சாலே போதும் சந்தோஷம் வந்து இறங்கிடுமே-2
1.பாவங்கள் எல்லாமே நீங்கிவிடும் அந்த பரலோக ராஜ்ஜியம் இறங்கிவரும்-2 பலநூறு அற்புதங்கள் அரங்கேறும் நம்ம ஆசைகளும் தேவைகளும் நிறைவேறும்-2
கர்த்தரால் ஆகாத காரியங்கள் ஏதுமில்லை எல்லாமே செய்திடுவாரு-2 தேடினால் கிடைக்காத செல்வங்களும் ஒன்றுமில்லை தேவைகள் தந்திடுவாரு-2
2.அபிஷேக தைலத்தால் நிறைப்பாரு என் கேள்விக்கு பதிலாக வந்திடுவாரு-2 புது வல்லமை அக்கினி ஊற்றிடுவாரு என் உயிரோடு உயிராக கலந்துவிட்டாரு-2
என் வீட்டின் காலைதோரும் சந்தோஷம் எல்லாமே அவரே தந்துவிட்டாரே-2 சொந்தங்கள் என் வாழ்வை உயர்வாக இயேசு மாற்றிவிட்டாரு-2
வாருமே இயேசுவே வாருமே-4 இரங்குமே எங்களுக்கு இரங்குமே-4
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven