ஓ மனிதா ஓ மனிதா
o manidhaa o manidhaa
ஓ மனிதா ஓ மனிதா நீ தேடும் நிம்மதியை அடைந்தாயா நீ வாழும் வாழ்க்கையை புரிந்தாயா ஓ மனிதா ஓ மனிதா
1. எத்தனையோ பாடுகளை பட்டாயே ஒரு நிம்மதி இல்ல எத்தனையோ வாழும் வழி தேடினாயே இன்னும் ஓர் நிரந்தரமில்லை பாடுகள் நீக்கும் தெய்வம் இயேசு உனக்கு தெரியுமா வாழ்வுக்கு வழிகாட்டும் தெய்வம் அவரே புரியுமா
இயேசுதான் உனக்கு மார்க்கம் இயேசு தான் உனக்கு சத்தியம் இயேசு தான் உனக்கு ஜீவன் இயேசு தான் உனக்கு தெய்வம்
2. நிரந்தரமான நிம்மதி எங்கே என்று தேடி அலைவதென்ன சத்தியமான மார்க்கம் எது என்று அலைந்து திரிவதென்ன நிம்மதி தரும் தெய்வம் இயேசு உனக்கு தெரியுமா நித்திய வழிகாட்டும் தேவன் அவரே புரியுமா
3. சாத்தானின் தந்திர மோசங்களில் அகப்பட்டுக் கொண்டதென்ன சாபமான ரோகத்தால் பிடிபட்டு தினம் தினம் மரிப்பதென்ன சாத்தானை ஜெயித்த தெய்வம் இயேசு உனக்குத் தெரியுமா சாபரோகம் நீக்கும் தேவன் அவரே தெரியுமா
More from Thuthi Osanna Geethangal
- அன்பு மேல அன்பே வைத்துanbu mela anbae vaithuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்புக்காக தினமும்anbukkaaga thinamumPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்பே அன்பே ஸ்தோத்திரம்anbae anbae sthothiramPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா உங்க கூட இருந்தாappaa unga kooda irundhaaPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா கூட இருக்கும்போதுappaa kooda irukkumbodhuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புத ராஜனே ஆனந்தத் தைலமேarpudha raajanae aanandhath thailamaePr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புதம் செய்தவர் யாருarpudham seydhavar yaaruPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆபத்திலே உலகமே ஓடுதய்யாaabathilae ulagamae odudhayyaaPr. Jebas · Thuthi Osanna Geethangal