நிரப்புங்கப்பா என்னை நிரப்புங்கப்பா
nirappungappaa ennai nirappungappaa
நிரப்புங்கப்பா என்னை நிரப்புங்கப்பா பரலோக தைலம் ஊற்றி நிரப்புங்கப்பா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
நுகங்கள் முறியணும் நிமிர்ந்து நடக்கணும் சாபங்கள் மாறணும் சமாதானம் அடையணும் சாபங்கள் மாறணும் சமாதானம் அடையணும்
பாத்திரம் நிரம்பணும் பரவசம் அடையணும் பரலோக மகிமையால் நிறைந்து துதிக்கணும் பரலோக மகிமையால் நிறைந்து துதிக்கணும்
ஆவியில் நிறையணும் அதிகமாய் ஜெபிக்கணும் அன்னிய பாஷையில் பாடித் துதிக்கணும் அன்னிய பாஷையில் பாடித் துதிக்கணும்
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam