நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்
niraindhu niraindhu nirappiduven
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2 ஆவியினால் வார்த்தையினால் அனுதினமும் நிரம்பிடுவேன்-2
1.எங்கும் வசனம் பரவியது ஏழு பேர் ஆவியால் நிரம்பியதால்-2 சீடர்கள் தொகையும் பெருகியது கீழ்படிந்தார்கள் மதக்குருக்கள்-2
ஆவியினால் வார்த்தையினால் அனுதினமும் நிரம்பிடுவேன்-2 நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2
2.ஸ்தேவான் செய்தார் அதிசயங்கள் தேவ ஆவியால் நிரம்பினதால்-2 திரளான மக்கள் திரும்பினார்கள் பர்னபா ஆவியால் நிரம்பியதால்-2
3.பார்வை அடைந்தார் பவுல் அன்று பரிசுத்த ஆவியால் நிரம்பியதால்-2 போஜனம் செய்து பெலன் அடைந்தார் தாமதமின்றி பிரசங்கம் செய்தார்-2
4.இயேசுவால் அன்றி எவராலும் பாவமன்னிப்பு இல்லவே இல்லை-2 துணிவுடன் பேதுரு தலைவர்கள் முன் தைரியமாக அறிக்கை செய்தார்-2
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal