நெஞ்சிலே நிறைந்தவரே
nenjilae niraindhavarae
நெஞ்சிலே நிறைந்தவரே துதிக்கிறேன் நினைவில் நிறைந்தவரை துதிக்கிறேன்
நின்றாலும் நடந்தாலும் உமது நினைவுதான் அமர்ந்தாலும் படுத்தாலும் உமது நினைவுதான்
நான் வலது பக்கம் இடதுபக்கம் சாயும்போது – 2 இதுதான் வழியென்று காட்டுகின்றீர் ஸ்தோத்திரம் என் வழிகாட்டியே ஸ்தோத்திரம் என் துணையாளரே
என் கால்கள் கல்லில் இடறாமல் பாதுகாக்க உம் – 2 தூதர்களை எனக்காய் அனுப்புகின்றீர் ஸ்தோத்திரம் என் அடைக்கலமே ஸ்தோத்திரம் என் புகலிடமே
நீர் நேசிக்கின்ற பாதைகளை எனக்கு காட்டி – 2 என் மேல் உம் கண்கள் வைத்து நடத்துகின்றீர் ஸ்தோத்திரம் என் மேய்ப்பரே ஸ்தோத்திரம் என் மீட்பரே
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D C G G D D G G Em C G A D D G D C G A D D G Em C G D D G D C G A D D G Em C G D D G D C G G A D D G Em C G D
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol