நீரே என் சொந்தம் ஐயா
neerae en sondham aiyaa
நீரே என் சொந்தம் ஐயா நீரே என் தஞ்சம் ஐயா உம்மை நான் துதி பாடுவேன் - 2 நீரே என் வாஞ்சை ஐயா நீரே என் தாகம் ஐயா உம்மை நான் ஆராதிப்பேன்
1. என்னுடைய உள்ளத்திலே இருப்பவரும் நீங்க தான் என்னுடைய இருதயத்தை ஆள்பவரும் நீங்கதான்
உம்மை நான் துதி பாடுவேன் - 2 உம்மை நான் ஆராதிப்பேன் - 2
2. என்னுடைய ஆசை நீங்க என்கூடவே இருக்கணும் என்னுடைய வாஞ்சை நீங்க என்னை தினம் நடத்தனும்
3. என்னுடைய தாகம் உங்க ராஜ்யத்திலே சேரனும் என்னுடைய தவிப்பு நான் உங்க முகம் பார்க்கனும்
More from Thuthi Osanna Geethangal
- அன்பு மேல அன்பே வைத்துanbu mela anbae vaithuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்புக்காக தினமும்anbukkaaga thinamumPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்பே அன்பே ஸ்தோத்திரம்anbae anbae sthothiramPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா உங்க கூட இருந்தாappaa unga kooda irundhaaPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா கூட இருக்கும்போதுappaa kooda irukkumbodhuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புத ராஜனே ஆனந்தத் தைலமேarpudha raajanae aanandhath thailamaePr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புதம் செய்தவர் யாருarpudham seydhavar yaaruPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆபத்திலே உலகமே ஓடுதய்யாaabathilae ulagamae odudhayyaaPr. Jebas · Thuthi Osanna Geethangal