நீர் ஒருவர் மட்டும்
neer oruvar mattum
நீர் ஒருவர் மட்டும் இயேசுவே என்னைவிட்டு நீங்காதிருப்பது ஏனோ? தெய்வீக அன்பால் தானோ?
என்னை பாடி மகிழ்வித்த புல்லினங்கள் தங்கள் கூடுகள் தேடி பறந்த பின்னும் - 2 நான் வாழ்ந்த காலத்து நண்பரெல்லாம் நான் தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும்
எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல் சொந்த தாய் கடலோடு கலந்த பின்னும் - 2 எந்தன் பாதையின் விளக்காய் பகலவனும் வந்து காரிருள் மாயையாய் பிரிந்த பின்னும்
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal