நீர் என்னைத் தாங்குவதால்
neer ennaith thaanguvadhaal
நீர் என்னைத் தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய் படுத்துறங்கி விழுத்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்
1 . எதிர்த்தெழுவோர் பெருகினாலும் கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் கேடகம் நீர்தான் மகிமையும் நீர்தான் தலைநிமிர செய்பவர் நீர்தான் - என்
2 . கடந்த நாட்களில் நடந்த காரியம் நினைத்து தினம் கலங்கினாலும் நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய் என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்
3 . இன்று காண்கின்ற எகிப்தியரை இனி ஒருபோதும் காண்பதில்லை கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார் காத்திருப்பேன் நான் பொறுமையுடன்
4 . முன்குறித்தீரே பிரித்தெடுத்தீரே நீதிமானாக தினம் பார்க்கின்றீர் மன்றாடும் போது செவிசாய்க்கின்றீர் என்பதை நான் அறிந்து கொண்டேன்
5 . உலகம் தரும் மகிழ்வை விட மிக மேலான மகிழ்ச்சி நீரே நீர் ஒருவரே பாதுகாத்து சுகமாய் தினம் வாழ செய்வீர்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal