நீங்க போதும் இயேசப்பா
neenga podhum iyesappaa
நீங்க போதும் இயேசப்பா உங்க சமூகம் எனக்கப்பா
எத்தனை இன்பமே உந்தன் சமூகமே உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே - என்
புதுபெலன் தருகிறீர் புது எண்ணெய் பொழிகிறீர் கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர் - நான்
அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன் திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன் - உம்
தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே - நான்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em D
C D Em
Em Bm C Em
D G Em
Em Bm C Em
D G Em
Em Bm C Em
D G EmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal