நீ எந்தன் பாறை
nee endhan paarai
நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே - 2 நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே அணையாத தீபமே இயேசுவே இயேசுவே - 2
ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ உன் துணையில் வாழ்கையில் துயர் வெல்லுமோ ( 2 ) தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் - 2 ஆனாலும் உன் வார்த்தை உண்டு எது போனாலும் உனில் தஞ்சம் உண்டு இயேசுவே இயேசுவே
இரவுக்கும் எல்லை ஓர் விடியலன்றோ முடிவாக வெல்வதும் நன்மையன்றோ ( 2 ) தளராது வாழ்வோம் அருள் அணையாத காப்போம் - 2 என்றென்றும் உன் ஆசீர் கொண்டு வரும் நல்வாழ்வைக் கண்முன்னே கொண்டு இயேசுவே இயேசுவே
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal