நீ அஞ்சாதே திகையாதே
nee anjaadhae thigaiyaadhae
நீ அஞ்சாதே திகையாதே கலங்காதே நடுங்காதே மன்னன் இயேசு உன்னில் இருக்கிறார் - 2 அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் - 2
பர்வதங்கள் பெயர்ந்து போகலாம் குன்று கூட அசைந்து போகலாம் அன்பு கொண்ட எந்தன் நேசரின் - 2 அன்பின் உள்ளம் அசைவதில்லை உன்னை விட்டு பிரிவதில்லை உன்னை என்றும் மறப்பதில்லையே
பெற்ற தாயும் மறந்து போகலாம் சொந்த பந்தம் அறுந்து போகலாம் அன்பு கொண்ட எந்தன் இயேசுவின் - 2 அன்பின் உள்ளம் அசைவதில்லை உன்னை விட்டு பிரிவதில்லை உன்னை என்றும் மறப்பதில்லையே
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal