நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்
nandriyodu avar vaasal nuzhaivom
நன்றியோடு அவர் வாசல் நுழைவோம் துதியோடு பிரகாரம் வருவோம் சமுகம் மகிழ்ந்து கொண்டாடுவோம் அவர் நாமம் நல்லதென்று பாடுவோம்
கர்த்தர் நல்லவர் – அவர் கிருபை என்றென்றும் உள்ளது
எக்காளத்தோடும் அவரைத் துதிப்போம் கின்னரம் தம்புரோடும் துதிப்போம் வான் புவியிலுள்ள சிருஷ்டிகளும் துதியின் தொனியுயர்த்தி பாடுவோம்
இயேசு தேவகுமாரன் உன்னதர் சர்வ சிருஷ்டிக்கும் காரணர் அவர் முன்பாக வந்து தொழுவோம் கைகள் உயர்த்தி அவரைப் பாடுவோம்
More from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai