நன்றி நன்றி இயேசு ராஜா
nandri nandri yesu raajaa
நன்றி நன்றி இயேசு ராஜா உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் நன்றி நன்றி இயேசு ராஜா உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்
உன்னத ராஜா உயர்ந்த தேவா உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் உலகின் இரட்சகா உண்மை நாதா உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்
எனக்காய் மரித்தீர் எனக்காய் உயிர்த்தீர் உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் என்னை பரலோகம் சேர்த்திட வருவார் உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்
பரலோக தேவா பரிசுத்த ராஜா உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் நீதி நிறைந்தவர் நித்திய ராஜா உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்
மகிமையின் தேவா ராஜாதி ராஜா உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் மாட்சிமை நிறைந்தவர் மாறாத நேசர் உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Em
G
G Em
D G
G Em
G
G Bm
D7 G
G Em
G
G Bm
D7 G
G Em
G
G Bm
D7 G
G Em
G
G Bm
D7 GMore from Vaazhvu Tharubavarae
- அப்பா உம்மை நான் என்றும்appaa ummai naan endrumEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- அல்லேலுயா ஆராதனை துதித்துalleluyaa aaraadhanai thudhithuEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதனை ஆராதனை என் அன்பரேaaraadhanai aaraadhanai en anbaraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதிக்கின்றோம் உம்மைaaraadhikkindrom ummaiEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு உன்னை அழைக்கிறரேyesu unnai azhaikkiraraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு நல்லவர் இயேசு வல்லவர்yesu nallavar yesu vallavarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு வாழ்வு கொடுக்கிறார்yesu vaazhvu kodukkiraarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசுவே நல்லவர் இயேசுவேyesuvae nallavar yesuvaeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae