நன்றி ஏசைய்யா
nandri esaiyyaa
நன்றி ஏசைய்யா - 2 என் வாழ்விலே நீர் செய்த நன்மைகட்கே
உண்ண உணவு தந்தீர் உடுக்க உடைகள் தந்தீர் இருக்க வீடு தந்தீர் - நான் பிழைக்க ஜீவன் தந்தீர்
அன்பான நண்பர் தந்தீர் அழகான குடும்பம் தந்தீர் சுகமும் பெலனும் தந்தீர் சுகித்திட இன்பம் தந்தீர்
பாவ மன்னிப்பு தந்தீர் பரிசுத்த வாழ்வு தந்தீர் பரிசுத்த ஆவி தந்தீர் பரலோக பாக்யம் தந்தீர்
வல்லமை வரங்கள் தந்தீர் வளமான வாழ்வு தந்தீர் இரட்சிப்பின் வஸ்திரம் தந்தீர் இரட்சண்ய மகிழ்ச்சி தந்தீர்
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal