நன்றி என்ற வார்த்தைக்கு
nandri endra vaarthaikku
நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே நம்பி வரும் எவரையும் காப்பவரே-2 என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2
நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3 நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3 ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே
1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை போவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2 உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா நிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி
2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம் நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம்-2 உம் கண்கள் என் கோலை கண்டதையா துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா-2-நன்றி
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi