நன்றி ஐயா நன்றி ஐயா
nandri aiyaa nandri aiyaa
நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா எனதேசைய்யா - 2
1. கருவினில் நீர் என்னை கண்டீரய்யா கண்மணி போல் என்னை காத்தீரய்யா-2 - நன்றி
2. என்னையும் தேடி வந்தீரய்யா எண்ணில்லா நன்மைகள் செய்தீரய்யா-2 - நன்றி
3. பாசத்தோடு என்னை பார்த்தீரய்யா பாவங்கள் அனைத்தும் தீர்த்தீரய்யா - 2 - நன்றி
4. அன்போடு நீர் என்னை அழைத்தீரய்யா அளவில்லா அன்பென்னில் பொழிந்தீரய்யா-2-நன்றி
5. எனக்காக ஜீவனை தந்தீரய்யா எனை சேர்க்க திரும்பவும் வருவீரய்யா- 2
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal