நம்பத்தக்க தகப்பனே
nambathakka thagappanae
நம்பத்தக்க தகப்பனே உம்மைத்தானே நம்பியுள்ளேன் உம்மைத்தானே நம்பியுள்ளேன் நம்பத்தக்க தகப்பனே வாழ்வே வழியே வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன்
உம் சமூகம் குடியிருந்து சத்தியத்தை உணவாக்கினேன் வசனம் தியானம் செய்து (உம்) வார்த்தையால் வாழ்கின்றேன் - வாழ்வே
இதய விருப்பமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவீர் - என் ஒப்படைத்தேன் வழிகளெல்லாம் உம்மையே சார்ந்து கொண்டேன்
நீதி நேர்மையெல்லம் பட்டப்பகல் போலாகும் - என் நீர் எனக்குள் இருப்பதனால் எல்லாம் செய்து முடிப்பீர்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E F#m E A G#m B E E C#m A F#m E E F#m B E G#m A B E E F#m B E G#m A B E E F#m B E G#m A B E
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal