நம் இயேசு நல்லவர்
nam yesu nallavar
நம் இயேசு நல்லவர் ஒரு போதும் கைவிடார் ஒரு நாளும் விலகிடார்
ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம் சாத்தானை மிதிப்போம் தேசத்தை சுதந்திரிப்போம்
அதிசயமானவர் ஆறுதல் தருகிறார் சர்வ வல்லவர் சமாதானம் தருகிறார் - உனக்கு
கண்ணீரைக் காண்கிறார் கதறலைக் கேட்கிறார் வேதனை அறிகிறார் விடுதலை தருகிறார் - இன்று
எதிர்காலம் நமக்குண்டு எதற்கும் பயமில்லை அதிகாரம் கையிலே ஆளுவோம் தேசத்தை - நாம்
நொறுங்குண்ட நெஞ்சமே நோக்கிடு இயேசுவை கூப்பிடு உண்மையாய் - இன்று குறையெல்லாம் நீக்குவார் - உன்
நண்பனே கலங்காதே நம்பிக்கை இழக்காதே கண்ணீரைத் துடைப்பவர் கதவண்டை நிற்கிறார்
எத்தனை இழப்புகள் ஏமாற்றம் தோல்விகள் கர்த்தரோ மாற்றுவார் கரம் நீட்டித் தேற்றுவார்
என் இயேசு வருகிறார் மேகங்கள் நடுவிலே மகிமையில் சேர்த்திட மறுரூபமாக்குவார்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Eb
Eb
Db Eb Fm
Fm
Eb
Db Fm
Fm
Bbm Eb7
Fm Db
Db Eb Fm
Fm
Bbm Eb7
Fm Db
Db Eb Fm
Fm
Bbm Eb7
Fm Db
Db Eb Fm
Fm
Bbm Eb7
Fm Db
Db Eb Fm
Fm
Bbm Eb7
Fm Db
Db Eb Fm
Fm
Bbm Eb7
Fm Db
Db Eb FmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal