நம் கர்த்தர் நல்லவர்
nam karthar nallavar
நம் கர்த்தர் நல்லவர் – நாம் அவரைப் பாடுவோம் நம் தேவன் பெரியவர் – நாம் அவரைப் போற்றுவோம்
இயேசு நல்லவர்… இயேசு பெரியவர் அவர் பரிசுத்தர்… அவர் உன்னதர் இயேசு நல்லவர்… சர்வ வல்லவர் – அவர் என்றென்றும் மாறாதவர்
நம் பாவத்தை மன்னித்தார் நம் கர்த்தர் நல்லவர் நம்மை பரிசுத்தமாக்கினார் நம் தேவன் பெரியவர்… இயேசு நல்லவர்
நம் வியாதியை விலக்கினார் நம் கர்த்தர் நல்லவர் நம் சாபத்தை போக்கினார் நம் தேவன் பெரியவர்… இயேசு நல்லவர்
நம் தாழ்வில் நம்மை நினைத்தார் நம் கர்த்தர் நல்லவர் நம் தேவைகள் சந்தித்தார் நம் தேவன் பெரியவர்… இயேசு நல்லவர்
நமக்காக யாவும் செய்வார் நம் கர்த்தர் நல்லவர் நமக்காக யுத்தம் செய்வார் நம் தேவன் பெரியவர்… இயேசு நல்லவர்
More from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai