நல்லவர் நீர் தானே
nallavar neer thaanae
நல்லவர் நீர் தானே எல்லாம் நீர்தானே என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
எனது ஆற்றல் நீர் தானே எனது பெலனும் நீர்தானே என் கீதம் என் பாடல் எல்லாமே நீர்தானே
நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன கர்த்தர் பதில் தந்தீர் வேதனையில் கதறினேன் விடுதலை காணச்செய்தீர்
நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல் என் இதய கூடாரத்தில் கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது பராக்கிரமம் செய்யும் -என்
கர்த்தர் எனக்குள் வாழ்வதால் கலங்கிட தேவையில்லை இவ்வுலகம் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும்
கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே அகமகிழ்வேன் அக்களிப்பேன் அல்லேலூயா பாடுவேன்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal