நடந்ததெல்லாம் நன்மைக்கே
nadandhadhellaam nanmaikke
நடந்ததெல்லாம் நன்மைக்கே நடப்பதெல்லாம் நன்மையே என்றும் நம்புவோம் இயேசுவையே நம்மை நடத்துவார் என்றுமே
உலக பாடுகள் நிந்தை இழப்புகள் அன்பைவிட்டு பிரிக்குமோ உலக ஆஸ்திகள் உயர்வு மேன்மைகள் நித்தியத்திற்கு ஈடாகுமோ
போதுமே அவர் அன்பொன்றே நம் நோக்கம் நித்தியமே ஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயா இயேசு போதுமே
வழிகளிலெல்லாம் அவரையே நினைப்போம் காரியம் வாய்க்கச் செய்வார் இரவும் பகலும் அவர் வார்த்தை தியானிப்போம் செயல்களை வாய்க்கச் செய்வார்
நம்மை நடத்துவார் நம்மை உயர்த்துவார் என்றும் மேன்மைப் படுத்துவார் ஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயா நம்மை நடத்துவார்
மாம்ச கிரியைகள் உதறி தள்ளுவோம் ஆவியால் நிரம்பிடுவோம் ஆவியானவர் நமக்குள் இருப்பதை உலகிற்குக் காட்டிடுவோம்
அவர் அழைப்பொன்றே என்றும் மாறாதே அபிஷேகத்தைக் காத்துக் கொள்வோம் ஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயா இயேசுவை நோக்குவோம்
More from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai