நானும் என் வீட்டாரும் - As for me and my House hold
naanum en veettaarum - As for me and my House hold
நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம் உமக்காய் ஓடுவோம் உந்தன் நாமம் சொல்லுவோம்
கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே மெய்யான் தீபமே என் வாழ்வின் பாக்கியமே முழந்தாழ் படியிட்டு முழுவதும் தருகிறேன் - நான் முழந்தாழ்
எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர் யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்
எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே எல்ரோயீ எலரோயீ என்னைக் காண்பவரே
யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர் யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பரே யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே எப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே
As for me and my House hold We will serve you, Oh! Lord - 3 You are wonderful
You are mighty God You are Prince of Peace You are my everything
We love you We worship you - 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E A
B E
A
B7 E
E G#m B7 A
E C#m B E
A
B E
E G#m B7 A
E C#m B E
E G#m B7 A
E C#m B E
E G#m B7 A
E C#m B E
E G#m B7 A
E C#m B E
E G#m B7 A
E C#m B EMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal