நானும் என் வீடும் என் வீட்டார் (எபிநேசரே எபிநேசரே)
naanum en veedum en veettaar (ebinesarae ebinesarae)
நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம்-2 ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2
எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தவரே எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே
நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி
1.ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிறைந்துள்ளதே-2 ஓரு தீமையும் நினைக்காத நல்ல ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே
2.அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும் உம் கரம் நல்கியதே-2 நீர் நடத்திடும் விதங்களை சொல்ல (ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே
3.ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே-2 நான் இதற்கான பாத்திரன் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi