நானே வழி நானே சத்தியம்
naanae vazhi naanae sathiyam
நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் மகனே (மகளே) உனக்கு
என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா ஆமேன்
நான் தருவேன் உனக்கு சமாதானம் நான் தருவேன் உனக்கு சந்தோஷம் கலங்காதே என் மகனே(மகளே) கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்
உனக்காக சிலுவையில் நான் மரித்தேன் உனக்காக திரு இரத்தம் நான் சிந்தினேன் என் மகனே(மகளே) வருவாயா இதயத்திலே இடம் தருவாயா
உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன் உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன் வருவாயா என் மகனே(மகளே) இதயத்திலே இடம் தருவாயா
நீ நம்பும் மனிதர் கைவிடலாம் ஆனால் நான் ஒரு போதும் கைவிட மாட்டேன் கலங்காதே என் மகனே(மகளே) கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்
நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன் இயேசையா
உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை
நான் நம்பும் மனிதர் கைவிடலாம் ஆனால் நீர் ஒரு போதும் கைவிட மாட்டீர்
எனக்காகவே ஜீவிக்கின்றீர் என் உள்ளத்தில் தங்கி நடத்துகிறீர்
எனக்காக சிலுவையிலே மரித்தீர் எனக்காக திரு இரத்தம் நீர் சிந்தினீர்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Bb F
F
F Bb F
C F
Bb F C F Bb F
F Bb F
C F
Bb F
C F
F Bb F
C F
Bb F
C F
F Bb F
C F
Bb F
C F
F Bb F
C F
Bb F
C F
F Bb F
F
F Bb F
C F
F Bb F
C FMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal