நானே நல்ல மேய்ப்பன்
naanae nalla meyppan
நானே நல்ல மேய்ப்பன் என்றார் - நீர் தானே என்னில் ஜீவன் தந்தீர் தயாக உருவாகி... ஜீவபலியாகி (2) சத்தியமாக... நித்தியமாக்கி... பரிந்திடும் நேசால்லவா. பரிகாரிட நீரல்லவோ....
உம் சத்தம் கேட்பதால் ஆ உம் சித்தம் செய்வதில். ஆ எம் உள்ளம் உம் அன்பில் என்றும் துள்ளும் துன்ப வெள்ளம் கண் முன் துரும்பாய் தோன்று பரிந்திடும் நேசரல்லவா பரிகாரி நீரல்லவர்
உம் வரவை எதிர் நோக்குவோம் ஆ உம் துதிகள் ஏறெடுப்போம் ஆ.. உம் அன்பின் முகம் கண்டால் போதும் எம் வாழ்வில் வேறென்ன பாக்யம் வேண்டும் பரிந்திடும் நேசரல்லவா... பரிகாரி நீரல்லவோ
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham