நான் வித்தியாசமானவன்
naan vithiyaasamaanavan
நான் வித்தியாசமானவன் நான் வித்தியாசமானவள் - 2 இயேசு என்னை இரட்சித்தார் ஓ..ஓ.. ஓ.. என் பாவங்கள் எல்லாம் மன்னித்தார் ஓ..ஓ..ஓ.. இனி வாழ்வது நானல்ல இயேசு எனக்குள் வாழ்கிறார்-4
ஜெபம் பண்ணாமல் இருக்க முடியாது வேதம் வாசிக்காமல் இருக்க முடியாது-2 பாவம் செய்ய முடியாது பொய் பேச முடியாது-2
இயேசுவை சொல்லாமல் இருக்க முடியாது ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது எனக்காக வாழ முடியாது சும்மா இருக்க முடியாது
பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேன் இயேசுவை உலகிற்கு காட்டிடுவேன் இயேசுவுக்காக வாழ்ந்திடுவேன் இயேசுவை உயர்த்திப் பாடிடுவேன்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C G Am
C G C
C Am F G
C Am F G
Dm Em
F G C
C Am C
C Am C
Dm Em
F G
C Am C
C Am C
Dm Em
F G
C Am C
C Am C
Dm Em
F GMore from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai