நான் உன்னை விட்டு விலகுவதில்லை
naan unnai vittu vilaguvadhillai
நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை - (2) நான் உன்னைக் காண்கின்ற தேவன் கண்மணி போல் உன்னைக் காப்பேன் - (2)
பயப்படாதே நீ மனமே - நான் காத்திடுவேன் உன்னை தினமே அற்புதங்கள் நான் செய்திடுவேன் உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்
திகையாதே கலங்காதே மனமே - நான் உன்னுடனிருக்க பயமேன் கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் - உன் கலலைகள் யாவையும் போக்கிடுவேன்
அனுதினம் என்னைத் தேடிடுவாய் - நான் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் அத்திமரம் போல் செழித்திடுவாய் நான் ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்
நீதியின் வலக்கரத்தாலே உன்னை தாங்குவேன் நான் அன்பினாலே ஆவியின் உண்மையாய் ஜெபித்திடுவாய் தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em B Em B Em E A B7 Em Em G Em D Em G Em C D Em Em G Em D Em G Em C D Em Em G Em D Em G Em C D Em Em G Em D Em G Em C D Em
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal