நான் உம்மை பாடிட பாத்திரன் அல்லவே
naan ummai paadida paathiran allavae
நான் உம்மை பாடிட பாத்திரன் அல்லவே நீர் என்னை தேடிட பரிசுத்தன் அல்லவே-2 தேடி ஓடி ஆற்றி தேற்றி அள்ளி அணைத்த தெய்வமே மார்பில் என்னை சேர்த்துக்கொண்ட மாறிடாத இராஜனே
என்ன கிருபை இது என்னை வாழ செய்தது என்ன புதுமை இது என்னை பாட செய்தது-2 ஓ ஓ ஓ ஓசன்னா ஆ ஆ ஆ அல்லேலூயா-2
1.ஒவ்வொரு நாளிலும் கிருபைகள் புதியதே வாழ்ந்திடும் நாள் எல்லாம் அது மிக நல்லதே-2 குருசில் தொங்கி இரத்தம் சிந்தி மீட்பு தந்த இயேசுவே பிள்ளை என்னை உந்தன் பாதம் சேர்த்து கொள்ளும் தகப்பனே
2.பாவத்தில் வாழ்ந்த என்னை பரிசுத்தமாக்கினீர் அன்புடன் தேடி வந்து கிருபையால் காக்கின்றீர்-2 கனிந்து உருகி பரிந்து பேசி மீட்டுக்கொண்ட இயேசுவே பிள்ளை நானும் புவியில் வாழ இந்த கிருபை போதுமே
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham