நான் தேடும் பேரின்பம்
naan thedum perinbam
நான் தேடும் பேரின்பம் நீயல்லவா இயேசுவே என்னில் வா என் வாழ்வில் நீயின்றி வாழ்வேதைய்யா எல்லாமும் நீதானய்யா - 2
பல்லாண்டு மண்மீது வாழ்ந்தாலென்ன ஒரு நாளில் மடிவேனய்யா பொன்னோடு பொருளோடு வாழ்ந்தாலென்ன என்னோடு சேராதய்யா - 2 உன் பாதை ஒன்றே வழியாகினால் என்னாளும் வாழ்வேனைய்யா - 2
உறவோர்கள் என்னை சூழ வாழ்ந்தாலென்ன உன் அன்பிற்கு ஈடாகுமா - 2 உலகத்தை ஒரு சேர ஆண்டாலென்ன வான் வீடு எனக்காகுமா - 2 நிலையான வாழ்வை தரும் தேவனே அலைபாயும் உள்ளத்தில் வா - 2
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal