நான் பெற்ற நற்செய்தி
naan petra narseydhi
நான் பெற்ற நற்செய்தி புதுவாழ்வை நான் நாடெங்கும் போதிக்க வில்லையென்றால் ஐயோகேடு எனக்கு ஐயோகேடு - 2
இயேசு கொடுத்த கட்டளைகள் தெளிவாயிருக்க ஏனோ எந்தன் உதடுகள் மௌனம் காக்குது - 2 திருமுழுக்குத் திருநாளில் எனக்களித்த போதனையை - 2 திரும்பி எந்தன் வாழ்விலே எண்ணவில்லையே
இயேசறியா மக்கள் தொகை கோடான கோடி அவரை நான் அறிவிப்பேன் நாளும் தேடி சிலுவையிலே தொங்குமேசு எங்கு செல்லுவார் - 2 எங்கும் நடந்து செல்லும் நான் அவரை சொல்லுவேன்
எனக்களித்த தாலந்து என்னவாயிற்று மண்ணில் மறைத்து மூடிவிட்டு சும்மா இருக்கின்றேன் - 2 அணைந்து ஒளிவீசாத விளக்காகினேன் - 2 என்ன கணக்கு நான் சொல்லுவேன் தீர்வை நாளிலே
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal