நான் பாவிதான் ஆனாலும்
naan paavidhaan aanaalum
நான் பாவிதான் ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம் பிள்ளை நான் இயேசய்யா இன்று உம் பிள்ளை நான்
கல்வாரியின் மலைமீதிலே உம் பாடுகள் எனக்காகத்தான் – 2 உம் கை காலிலே காயமெல்லாம் நான் செய்த பாவமையா – 2
கன்னங்களில் வழிந்தோடிடும் கண்ணீரும் எனக்காகத்தான் உம் கை காலிலே வழிந்தோடிடும் திரு இரத்தம் எனக்காகத்தான் – 2
மூன்றாணியால் என் பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா மூன்றாம் நாளில் எனக்காகவே உயிரோடு எழுந்தீரையா – 2
நான் பாவியல்ல எனக்காக திரு இரத்தம் சிந்தினீர் இன்று உம் பிள்ளை நான் இயேசைய்யா என்றும் உம் பிள்ளை நான்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em D Em G Am D Em D Em Em D Em G Bm G A Em G Am D D Em G Bm G A Em G Am D D Em G Bm G A Em G Am D D Em
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol