நான் பாவி இயேசுவே
naan paavi yesuvae
நான் பாவி இயேசுவே - என் வாழ்வை மாற்றமே
விழுந்துவிட்டேன் மீண்டும் தவறிவிட்டேன் என்னை தூக்கும் இயேசுவே - 2
சோர்ந்து விட்டேன் மனம் உடைந்துவிட்டேன் என்னைத் தேற்றும் இயேசுவே - 2
கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன் மன அமைதி தாருமே - 2
புரியவில்லை பாதை தெரியவில்லை பாதை காட்டும் இயேசுவே - 2
நாடுகிறேன் உம்மை தேடுகிறேன் எந்த்ன தாகம் தீருமே - 2
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal