நான் பாடும் போது என் உதடு
naan paadum podhu en udhadu
நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா (சங் 71:23) அக்களித்து அகமகிழும்
1. நான் பாடுவேன் நான் துதிப்பேன் (சங் 71:14) இரவு பகல் எந்நேரமும் உம் துதியால் என் நாவு நிறைந்து இருப்பதாக
நாள்தோறும் உம்மை துதிப்பேன் (சங் 71:14) நம்பிக்கையோடு துதிப்பேன்
2. எப்போதும் நான் தேடும் (சங் 71:3) கன்மலை நீர் தானே புகலிடமும் காப்பகமும் எல்லாம் நீர்தானே
3. கருவறையில் இருக்கும் போது (சங் 71:6) கர்த்தர் என்னை பராமரித்தீர் குறைவின்றி குழந்தையாக வெளியே கொண்டுவந்தீர்
4. இளமை முதல் இதுவரையில் (சங் 71:5) நீரே என் எதிர்காலம் நீர் தானே என் தலைவர் நோக்கமும் நம்பிக்கையும்
5. முதிர்வயது ஆனாலும் (சங் 71:9) தள்ளிவிடாதவரே பெலன் குன்றி போகும் போது கைவிடாதவரே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm C
Gm
Am Dm
F C F C
Gm C Dm
Gm C G C
Gm C F Gm (A)
Dm A
Gm A Dm
Dm C Dm Cm
Bb C Bb Cm
Gm C G C
Gm C F Gm (A)
Dm C Dm Cm
Bb C Bb Cm
Gm C G C
Gm C F Gm (A)
Dm C Dm Cm
Bb C Bb Cm
Gm C G C
Gm C F Gm (A)
Dm C Dm Cm
Bb C Bb Cm
Gm C G C
Gm C F Gm (A)More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal