நான் என் நேசருடையவன்
naan en nesarudaiyavan
நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர் இவரே என் பிரியமானவர்
பாவியான என்னையும் அவர் தேடி வந்தாரே மணவாளனும் என் தோழனும் எனக்கெல்லாமானாரே அவர் சேவை செய்வேன் அவர்க்காகவே வாழ்வேன்
தனிமையான நேரத்தில் என் துணையாய் வந்தாரே பெலவீனமான நேரத்தில் தம் கிருபை தந்தாரே அவர் நாமம் உயர்த்துவேன் அவர் சாட்சியாய் வாழ்வேன்
எனக்காகவே யாவையும் அவர் செய்து முடித்தாரே ஏற்ற நேரத்தில் என் தேவைகள் யாவும் சந்தித்தார் உயிருள்ள நாளெல்லாம் அவர் நாமம் பாடுவேன்
என்னையும் அவருடன் அழைத்துச் சென்றிட மேகங்கள் மீதிலே வேகம் வருவாரே அவரோடு வாழ்வேன் நான் நித்ய நித்தியமாய்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D F#m Bm D G F#m Em A
Bm G A
Bm G A
A# A D
Bm F#m G A
Bm F#m G A
Em F#
G A
Bm F#m G A
Bm F#m G A
Em F#
G AMore from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai