நாளைய தினத்தைக் குறித்து
naalaiya thinathaik kurithu
நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்
ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார் எதற்கும் பயப்படேன் அவரே எனது வாழ்வின் பெலனானார் யாருக்கும் அஞ்சிடேன் - அல்லேலூயா
கேடுவரும் நாளில் கூடார மறைவினிலே ஓளித்து வைத்திடுவார் கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார் கலக்கம் எனக்கில்லை - அல்லேலூயா
தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் கர்த்தர் சேர்த்துக் கொள்வார் கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன் புதுபெலன் பெற்றிடுவேன் - அல்லேலூயா
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன் அதையே நாடுவேன் வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில் வல்லமை பெற்றிடுவேன் - அல்லேலூயா
சிங்கக்குட்டிகள் பட்டினி கிடந்தாலும் எனக்கோ குறையில்லை குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார் கொஞ்சமும் பயமில்லை - அல்லேலூயா
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em D Em
Am D(Bm) G(Em)
Em Am
D G
A D
C D Em
Em Am
D G
A D
C D Em
Em Am
D G
A D
C D Em
Em Am
D G
A D
C D EmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal