முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
muzhu idhayathodu ummai thudhippen
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே அதிசயங்களெல்லாம் - உம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே - 2
உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே - 2 என் உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் - 2
ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே - 2 நெருக்கடி வேளையில் புகலிடமே நெருக்கடி வேளையில் புகலிடமே - 2
நாடித் தேடி வரும் மனிதர்களை தகப்பன் கைவிடுவதேயில்லை - 2 ஒருபோதும் கைவிடுவதேயில்லை ஒருபோதும் கைவிடுவதேயில்லை - 2
எழுந்தருளும் என் ஆண்டவரே எதிரி கை ஓங்கவிடாதேயும் - 2 எதிரியின் கை ஓங்கவிடாதேயும் எதிரியின் கை ஓங்கவிடாதேயும் - 2
வறியவர்கள் மறக்கப்படுவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G A Bm G D G A Bm G D F# G A A Bm G A G F#m G C D D G Em A Em F#m G Am D G Em A Em F#m G Am D G Em A Em F#m G Am
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal