முன்னோர்கள் உம்மீது நம்பிக்கை
munnorgal ummeedhu nambikkai
முன்னோர்கள் உம்மீது நம்பிக்கை வைத்தார்கள் நம்பியதால் விடுவித்தீர் வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப்பட்டார்கள் ( முகம் ) வெட்கப்பட்டு போகவில்லை ஏமாற்றம் அடையவில்லை
1 . கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வல்லவர் என்று தயங்காமல் நம்பினதால் ஆபிரகாம் தகப்பனானான்
அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம் வாக்குறுதி பிடித்துக் கொண்டு
2 . சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொன்ன வாக்குறுதியை பிடித்துக்கொண்டு தானியேல் அன்று ஜெபித்து ஜெயமெடுத்தார்
3 . தேசத்திற்கு திரும்பி போ நீ நன்மை செய்வேன் என்று சொன்னாரே அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு ஜேக்கப் ஜெயமெடுத்தார்
4 . வயதான சாராள் அன்று கருத்தாங்க பெலன் அடைந்தார் வாக்களித்தவர் நம்பத்தக்கவர் என்று உறுதியாய் நம்பினதால்
5 . புயல் நடுவே பவுல் அன்று வார்த்தையால் பெலன் அடைந்தார் கர்த்தர் சொன்ன வார்த்தையினால் கரை சேர்த்தார் அனைவரையும்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal