மிகுந்த ஆனந்த சந்தோஷம்
migundha aanandha sandhosham
மிகுந்த ஆனந்த சந்தோஷம் என் கர்த்தர் என்னோடு இருப்பதால் குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் மேய்ப்பர்
ஆத்மா தேற்றுகிறார் புதுபெலன் தருகிறார் -அவர் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில் நித்தமும் நடத்துகிறார்
எதிரிகள் கண்முன்னே விருந்து படைக்கிறார் புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல் நிரம்பியது என் பாத்திரம்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் தொடரும் நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும் உயிருள்ள நாட்களெல்லாம் -அவர்
புல்லுள்ள இடங்களிலே இளைப்பாற செய்கின்றார் அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே அனுதினமும் நடத்துகின்றார்
இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் தகப்பன் என்னோடு இருப்பதினால் தடுமாற்றம் எனக்கில்லையே
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal